முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று முட்டை. தொடர்ந்து சாப்பிடும் போது நம் உடலுக்கு சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டை தொடர்ந்து சாப்பிடும் போது அதில் இருக்கும் சத்து மூளைக்கு மிகவும் நல்லது.
இது மட்டும் இல்லாமல் இதயத்திற்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் பாதுகாக்கவும் முட்டை பயன்படுகிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த முட்டையை சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…
சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'. மாபெரும் வெற்றி பெற்ற…
NIZHAL OFFICIAL TRAILER | TAMIL | JANANY KJ | VISHAKAN | ABUBAKKAR | AK KUMAR…