Effects of eating too much cumin
நம் உணவில் சீரகம் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
எந்த ஒரு பொருளுமே அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று அனைவரும் அறிந்ததே. அதில் சீரகம் என்பது சமையலறையில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று. இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றும் கூறுவார்கள்.
சீரகம் அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளும் ஏற்படும்.
அளவிற்கு அதிகமாக சீரகம் சாப்பிடும்போது அது கல்லீரலை பாதிக்கிறது. அது மட்டும் இல்லாமல் சிறுநீரகப் பிரச்சனையையும் ஏற்படுத்திவிடும்.
மேலும் அதிகப்படியான சீரகம் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் மற்றும் ஏப்பம் பிரச்சனை வரக்கூடும்.
கர்ப்பிணிப் பெண்கள் சீரகம் அதிகமாக சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும். மேலும் மாதவிடாய் நாட்களில் சீரகத்தை தவிர்ப்பது சிறந்தது.
அதிகமாக சீரகம் சேர்க்கும் போது உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எனவே சீரகத்தை அளவாக பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…