சிக்ஸ் பேக் லுக்கில் ஈரமான ரோஜாவே சீரியல் சித்தார்த்,போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் தேன்மொழி பிஏ என்ற சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்தார்த்‌. இதை தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

இந்த சீரியலும் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் அடுத்ததாக பனி விழும் மலர் வனம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். வெகு விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அண்ணன் தங்கை கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் சிக்ஸ் பேக்ஸ் லுக்கில் கரடுமுரடான கெட்டப்பில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

jothika lakshu

Recent Posts

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

19 hours ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

24 hours ago

Immortal Official Trailer

Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…

1 day ago

Operation Tral Official Teaser

Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…

1 day ago

‘நெஞ்சில் குடியிருக்கும்’ – விஜய் பயோபிக் குறித்து மனம் திறந்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…

1 day ago

கவுண்ட்டவுன் தொடங்கியது! செப்டம்பர் 6-ல் பிரம்மாண்டமாக தொடங்கும் ‘Bigg Boss Tamil Season 10’!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…

1 day ago