dulquer salmaan latest stills
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரைஉலகின் முன்னணி நடிகராக ரசிகர்கள் மனதில் திகழ்ந்து வருபவர்.
இவர் தனது மிக சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூடத்தை உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்து தமிழில் வெளிவந்த கண்னும் கண்ணும் கொள்ளையடித்தல் படம் மிக சிறந்த பெற்றது வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வளர்ந்த தாடி, நீண்ட முடி என தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் நடிகர் துல்கர் சல்மானா இது! ஆள் அடையாலேமே தெரியவில்லையே என கூறி வருகின்றனர்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…