vanitha vijaykumar join bjp
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வீட்டில் சர்ச்சைகளில் சிக்கியதுடன் வெளியில் வந்த பின்பும் சொந்த வாழ்க்கையின் பல நிகழ்வுகள் அதிகம் ஊடகத்தில் பார்வையை பெற்றவர் வனிதா.
பீட்டர் பாலுடன் அவரின் 3ம் திருமணம் பெரிதும் சர்ச்சையாகி அதற்கு வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர் சூடாக பேசியது கடும் விவாதமாகி பின் ஒருவழியாக ஓய்ந்துவிட்டது.
கணவர் பீட்டர் பாலுக்கு ஆதரவாக பேசி கடைசியில் அண்மையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு பின் பிரிந்தது பெரும் அதிர்ச்சியே.
டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் அவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மைக்காக காத்திருப்போம்.
அண்மையில் நடிகை குஷ்பூ அக்கட்சியில் இணைந்தார். ஆர்.கே.சுரேஷ், நமீதா, காயத்திரி ரகுராம் என சினிமாவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…