dragon movie 11 days collection update
டிராகன் படத்தின் 11 நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த திரைப்படம் 11 நாட்களில் உலக அளவில் 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Vetta Saami Official Teaser | Arulnithi | Ameer | Ghibran | M. Selvakumar | 7MPS…
Arikomban Official Trailer | Mithun Maheshwaran | Sagishna Xavier
இந்திய சினிமாவில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் படங்களில்…
நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும்…
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ‘சுப்ரீம் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான சரத்குமாரின் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ (Taxi) என…
நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய…