கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சேது. இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.
இவர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்தார், அது மட்டுமின்றி சந்தானத்துடன் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.
இப்படி தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் சில படங்களில் நடித்து வந்தார் சேது.
இவர் நடிகர் என்பதை தாண்டி மருத்துவர், இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் முடியாமல் இறந்தார்.
இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார்.
தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…