Don Twitter Review
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் டான்.
இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சிவாங்கி, பால சரவணன், விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட், வலிமை படங்களை காட்டிலும் டான் திரைப்படம் சூப்பராக இருப்பதாக முன் 2022 முதல் வெற்றித் திரைப்படம் எனவும் ரசிகர்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இதோ சில நேரடி லைவ் ட்விட்டர் விமர்சனம் உங்களுக்காக
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…