Sivakarthikeyan to do romance at Taj Mahal
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆக்ராவில் நடைபெற்று வருகிறது. அங்கு தாஜ்மகாலில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…
நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினர் தங்களது 16வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கணவர் சிவகார்த்திகேயனுடன்…
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…