Don First Day Salary in Tamilnadu
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைக்கா மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.
படத்திற்கு அனிருத் இசையமைக்க எஸ் ஜே சூர்யா, சூரி, மிர்ச்சி விஜய், பாலசரவணன், ஷிவாங்கி, மனோபாலா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வெளியான இந்தப் படம் தமிழகத்தில் 9.47 கோடி வசூல் செய்துள்ளது. மூலம் முதல் நாளில் தமிழகத்தில் 8.24 கோடி ரூபாயை வசூல் செய்த கேஜிஎப் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது டான் திரைப்படம்.
இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…