Categories: Health

மலச்சிக்கல் பிரச்சனை பாடாய்படுத்துதா? இந்த நியூஸ் உங்களுக்காக..!

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது மலச்சிக்கல். இது உடலில் நார்ச்சத்து குறையும்போது வரும் என அனைவருக்கும் தெரியும். இது மட்டும் இல்லாமல் உணவு பழக்க வழக்கங்களும் இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வர வேண்டும். இது மட்டும் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் அழுக்குகளை நீக்கி குடலை சுத்தமாக்கி மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட உதவும்.

எனவே எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் எளிமையான முறையில் சில வீட்டு வைத்தியங்களை வைத்தே மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நாம் விடுபட முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Sardar 2 Teaser

Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…

2 days ago

Maayangal Maayangal Lyrical Video

Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

2 days ago

Yen Ennai Edho Seidhai Official Teaser

Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…

2 days ago

மகளுடன் முதல் முறையாக இணையும் நடிக்கும் ஊர்வசி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…

2 days ago

‘டாக்சிக்’ படத்துக்காக கியாரா அத்வானி வாங்கிய சம்பளம்… வைரலாகும் தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…

2 days ago

ராயன் தேசிய விருது சர்ச்சை… கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் மதிக்க வேண்டும் – டி. இமான்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…

2 days ago