Categories: NewsTamil News

டாக்டர் படத்தின் கதை இது தான்.. படத்தின் இயக்குனர் நெல்சன் கூறிய உண்மை தகவல்

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப் குமார். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் எனும் படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் டாக்டர் படத்தின் கதையை பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

அவர் கூறியது : டாக்டர் படம் மெடிக்கல் Crime படம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் டாக்டர் ஒரு காமெடி படம். அதே நேரத்தில் லாஜிக் இல்லாத காமெடி படமாக கண்டிப்பாக இருக்காது.

இந்த படத்தில் எதிர்பாராமல் சம்பவம் ஒன்று நடக்கிறது, அந்த சம்பவத்தில் 6 பேர் மாட்டிக் கொள்கிறார்கள். அதில் இருந்து அந்த 6 பெரும் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்று இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்

மேலும் படத்தின் முதல் பாதி முழுக்க மிகவும் நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். மற்றும் படத்தின் இரண்டாம் பாதி முழுக்க கோவாவில் மிகவும் வித்தியாசமான வகையில் இருக்கும் என இயக்குனர் நெல்சன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

3 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

3 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

4 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

4 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

4 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

4 days ago