Do you want to lose weight?.. Then drink these soups
உடல் எடையை குறைக்க உதவும் சூப்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான். உடல் பருமனை குறைக்க பெரும்பாலானோர் டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள் குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம். அப்படி உடல் எடையை எளிதில் குறைக்க சில வகையான சூப்புகளை நாம் குடிக்கலாம்.
முதலில் பாகற்காய் சூப் செய்ய கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெங்காயம் தக்காளி பாகற்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பிறகு உப்பு மற்றும் கருப்பட்டி சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
பீட்ரூட் சூப் குடிப்பதன் மூலமாகவும் உடல் எடையை குறைக்க முடியும். இது மட்டும் இல்லாமல் காலிபிளவர் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடைய குறைத்து எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…