Do you know who is the heroine of STR 49
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இந்த படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க போவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…