அஜித்64 படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி அதாவது அஜித் 64 படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது மட்டுமில்லாமல் இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் தகவலும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know the budget of Ajith 64 movie
jothika lakshu

Recent Posts

DC Official Trailer

DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…

24 seconds ago

Vadhandhi Season 2 Official Trailer

Vadhandhi Season 2 Official Trailer | M. Sasikumar, Anagha Maruthora, Yashwanth, Aparna Das, Revathy.S, Vivek…

11 minutes ago

Pachapulla Video Song

Pachapulla Video Song | Hi | Nayanthara, Kavin | Sathya Narayanan | Jen Martin |…

16 minutes ago

I’M GAME Official Trailer

I'M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films

20 minutes ago

Wedding Bells Video Song

Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath…

25 minutes ago

Daiva Coatingu Video Song

Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth…

29 minutes ago