தீபாவளியில் வெளியாகும் நான்கு திரைப்படங்கள், உங்க ஃபேவரைட் படம் எது? கமெண்ட் பண்ணுங்க

தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிலும் குறிப்பாக தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. இவற்றுடன் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களும் நேருக்கு நேராக மோத இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி இந்த வருட தீபாவளிக்கு அஜித்தின் விடாமுயற்சி சூர்யாவின் கங்குவா திரைப்படங்கள் வெளியாவது மட்டும் இன்றி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐசி மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் இறுதி நேரத்தில் இந்த நான்கு படங்களில் எந்த படம் பின்வாங்கும் எந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது தெளிவாக தெரிந்து விடும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

diwali release list of tamil movies 2024 update
jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

20 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

20 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

20 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

21 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

23 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

1 day ago