divya bharathi latest photos
முதல் படத்திலேயே பிரபலமான நடிகையாக மாறியுள்ளவர் திவ்யபாரதி. தமிழகத்தை சேர்ந்த இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி இருந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த திவ்யபாரதி தனக்கு அமைந்த முதல் படத்தையே வெற்றி படமாக அமைத்துக் கொண்டார். அதாவது இவர் நடிப்பில் அண்மையில் வெளியான “பேச்சுலர்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் திவ்யபாரதி பட வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்று கொஞ்சம் ஓவராகவே கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் வெளியிட்டிருக்கும் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…