Divya Bharathi in Latest Photos
தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் நாயகியாக அறிமுக நடிகை திவ்யபாரதி என்பவர் நடித்திருந்தார்.
முதல் படம் என்றாலே கவர்ச்சியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் இவர் வித விதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி காட்டி ரெட் கலர் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…