Disadvantages of eating too much cashew
முந்திரி அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று முந்திரி.ஆனால் அதை அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று தெரியுமா?வாங்க பார்க்கலாம்.
முந்திரி அதிகம் சாப்பிடுவதால் இரப்பை பிரச்சனை ஏற்படுத்தி விடும்.கர்ப்பிணி பெண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் முந்திரி அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது.
நீரிழிவு நோயாளிகள் முந்திரி அதிகமாக சாப்பிடும் போது அது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து சிக்கலை உண்டாக்கிவிடும்.
எனவே முந்திரி ஆரோக்கியமானது என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…