Disadvantages of drinking juice on an empty stomach
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை குறித்து பார்க்கலாம்.
ஜூஸில் சத்துக்கள் நிறைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும். அதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் கிடைக்கிறது.
ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கும்போது அது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் வயிற்றில் செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்த வழி வகுக்கும்.
பழங்கள் ஆரோக்கியம் நிறைந்த பொருளாகவே இருந்தாலும் சில பழங்கள் சளி பிரச்சனையையும் உண்டாக்கும்.
எனவே ஆரோக்கியத்தை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…