கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..!
கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உங்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக கத்தரிக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியும். ஆனால் அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களும் கர்ப்பிணி பெண்களும் கத்திரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கத்தரிக்காய் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் ஆபீஸ்ல இருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…