தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன்.
மேலும் இவர்கள் அனைவரும் இணைந்து பிரபல OTT தளமான Netfilx-க்கு Anthology திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.
தமிழ் முன்னணி இயக்குனர்களான இவர்கள் அனைவரும் ஒரு படத்தில் பணியாற்றி வருவதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இது ஒரு Anthology திரைப்படம் என்பதால் தனித்தனியாக கதையை உருவாக்கியுள்ளனர்.
மேலும் அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
1. நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய்பல்லவி இருவரும் இயக்குனர் வெற்றிமாறன் எபிசொட்டில் நடிக்கின்றனர்.
2. நடிகர்கள் சாந்தனு மற்றும் காளிதாஸ் இயக்குனர் சுதா கொங்கராவின் எபிசொட்-ல் நடிக்கதுள்ளனர்.
3. நடிகைகள் அஞ்சலி மற்றும் கல்கி இருவரும் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…