குடும்பத்துடன் திருவண்ணாமலை சுவாமி தரிசனம் செய்த வம்சி

தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சிப்படைப்பள்ளி. இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பு குடும்ப திரைப்படமாக வெளியான ‘வாரிசு’திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக பிளாக் போஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. இதனை படக்குழுவினர் அண்மையில் கேக் வெட்டி செலிப்ரேட் செய்தனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது இயக்குனர் வம்சி தனது குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

director vamsi padaipalli latest news update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

21 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

21 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

21 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

21 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

21 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago