director TP Gajendran assistant villain in Call Taxi movie
கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்களின் உதவியாளர் நிமல் என்பவர் வில்லனாக அறிமுகமாகி நடிப்பில் மிரட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமைகளுடன் ஒருவராக வலம் வருபவர் டிபி கஜேந்திரன். இவரிடம் உதவியாளராக பணியாற்றி இவர் பெயர் நிமல்.
இவர் தற்போது இயக்குனர் பா பாண்டியன் இயக்கத்தில் கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து நிமல் அளித்த பேட்டி ஒன்றில் நான் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது இருந்த ஆசையால் சென்னை வந்தேன்.
சென்னையில் எனக்கு கஜேந்திரன் சாரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இதனால் அவரை என் நிலைமையை எடுத்துக் கூற முதலில் சினிமா பற்றி தெரிந்துகொள் அதற்கப்புறம் நடி என கூறி என்னை நம்பி மொத்த தயாரிப்பு பணிகளையும் கொடுத்தார்.
சினிமா உலகம் சார்ந்த சகலத்தையும் கற்றுக் கொடுத்த குரு அவர்தான். தற்போது என்னுடைய ஆசைபடி கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் வில்லனாக நடித்துள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் அருணை பாலா இயக்கத்தில் அட்லி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். மேலும் ஏ ஆர் முருகதாசின் உதவி இயக்குனர் வி எஸ் செல்வதுரை இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…