director shankar-about-vijay-sethupathi
இந்திய திரை உலகின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று அனைத்து மொழி படங்களிலும் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் தற்போது இந்தியன்2 உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் சங்கர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் விஜய் சேதுபதியின் நடிப்பில் பாராட்டிப் பேசியுள்ளார். ஒரு மாஸ் ஹீரோ படங்களில் வில்லனாக நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அதை விஜய் சேதுபதி எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் செய்து வருகிறார். மேலும் அவர் வில்லனாக நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட்.
லோகேஷ் எப்படி மாஸ்டர் மற்றும் விக்ரம் என இரண்டு படங்களிலும் செமயான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இனி வில்லன் என்றால் என்னுடைய முதல் சாய்ஸ் விஜய் சேதுபதிதான். அவரை வைத்து படத்தை இயக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் குறுகிய காலத்தில் அனைத்து மொழிகளிலும் பேசப்படும் நடிகராக விஜய் சேதுபதி உயர்ந்திருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…