Director RathnaKumar Review on Beast Movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் பீஸ்ட்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் முதல் பாதி குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். கலக்கலான காமெடிகள், அசத்தலான ஆக்சன் சீக்வென்ஸ், மாசான இன்டர்வல் பிளாக் தண்டர் நெல்சன் தூள் கிளப்பியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களைப் போலவே தளபதி விஜயின் தீவிர ரசிகரும் இயக்குனருமான ரத்னகுமார் படத்தைப் பார்த்து இன்டர்வல் பிளாக் தீப்பிடிக்குது.. நெல்சன் சம்பவம் என பதிவு செய்துள்ளார். திரையுலகப் பிரபலங்களின் இதுபோன்ற பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து வருகிறது.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…