director-pa-ranjith-thangalan-shooting-spot-photos
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சியான் விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது கே ஜி எஃப் இடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் கே ஜி எஃப் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்திருக்கும் கலக்கலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…