director nelson-directing-actor-ajith
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
பிறகு தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்க அது பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளதால் ரஜினி மற்றும் நெல்சனுக்கு நல்ல கம் பேக் படமாக அமைந்துள்ளது.
இப்படியான நிலையில் நெல்சன் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு அஜித் நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் சன் டிவி வானத்தை தயார் பண்ணி விடுவார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…