director-mari-selvaraj-next-movie details
கோலிவுட் திரை உலகில் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாறி செல்வராஜ். அவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக கலையரசன், நிகிலா விமல் ஆகியோரை வைத்து அடுத்த புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அப்படத்தை disney+ hotstar நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…