லியோ படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நெருப்பில் வெளியான வாரிசு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தளபதி விஜய் மட்டும் இந்த படத்தின் 133 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்திற்காக ரூபாய் 12 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது லியோ படத்திற்காக அவர் 20 முதல் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்த வெற்றி காரணமாக அவரது சம்பளம் இருமடங்காக உயர்ந்து உள்ளது என்பது கேள்விப்பட்ட நேரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

director lokesh kanagaraj salary for leo movie
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago