சாந்தனு கேட்ட கேள்வி.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிர்ச்சி பதில்

தமிழ் சினிமாவில் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தனு. இவர் இயக்குனர் பாக்யராஜ், பூர்ணிமா அவர்களின் மகனாவார். இவர் போன வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் என்ற படத்தில் பார்கவ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் சாந்தனு கார் ஆக்சிடெண்டில் இறந்ததுபோல் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம்,கைதி,மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான படம் தான் விக்ரம். இந்தப் படம் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தோடு சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இடம் பல நடிகர்கள் கேள்விகளை எழுப்பி வந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் சாந்தனு லோகேஷ் கனகராஜ் இடம் உங்கள் மல்டிவேர்சில் மீண்டும் பார்கவ் வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு சாரி மச்சி.. பார்கவ் செத்துட்டான் என்று ஷாக்கான பதில் ஒன்றை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

director lokesh-kanagaraj-has-reply-to-shantanu
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

21 hours ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

21 hours ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

23 hours ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago