director lokesh-in-next-hero-in-kamal-production
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விக்ரம்.
விஜய் சேதுபதி பகத் பாஸில் என பல நடிகர்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை கமல் தயாரிக்கவும் செய்திருந்தார். திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஒப்புதல் அளித்துள்ளதாக நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் லோகேஷ் தளபதி 67 படத்தை முடித்த பிறகு இந்த படத்தை இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…