director atlee take photo with Vijay and shahrukh khan
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் அட்லி. இவர் தற்பொழுது பாலிவுட்டில் முதல்முறையாக “ஜவான்” என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் ஷாருகான் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், தன்னுடைய 36 வது பிறந்தநாளை அட்லி கொண்டாடியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுடன் இயக்குனர் அட்லி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதில், “இதைவிட என் பிறந்தநாளுக்கு என்ன கேட்க முடியும். எனது தூண்களுடன் கொண்டாடிய சிறந்த பிறந்தநாள் இது. மை டியர் ஷாருக் மற்றும் என்னோட அண்ணன், என்னோட தளபதி விஜய்” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். இந்த மூவரின் புகைப்படத்தையும் ஒன்றாக கண்ட ரசிகர்கள் வியப்பில் இருக்கின்றனர்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…