director atlee-in-upcoming-movie-discussion
தமிழ் சினிமாவின் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அட்லி. சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குனராக அறிமுகம் அனைவர் ராஜா ராணி படத்துக்கு பிறகு விஜய் வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.
இதைத்தொடர்ந்து ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான டிஸ்கஷன் ஆகி தொடங்கியுள்ளார்.
தற்காலிகமாக ஏ6 என்ற பெயரில் உருவாக உள்ள இந்த படத்திற்கான டிஸ்கஷன் இன் தன்னுடைய மகனும் பங்கேற்று இருப்பதாக சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பவே அடுத்த இயக்குனருக்கான ட்ரெய்னிங்கா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…