director atlee about joins with ajith kumar
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
அதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கினார். பிறகு மீண்டும் ஷாருக்கானுடன் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு அட்லீ பதில் அளித்துள்ளார். அதாவது, அஜித் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் ஓகே சொன்னால் நிச்சயம் ஒரு படத்தை இயக்குவேன். அவர் மாஸ் ஹீரோ என்பதால் அதற்கேற்றபடி தான் படமும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…