தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்து சீசன் 8 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதை நீங்கள் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகள் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இப்படியான தினேஷ் சக போட்டியாளர்களான கூல் சுரேஷ், விஷ்ணு, ப்ராவோவுடன் இணைந்து வெகு விரைவில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிய ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…