துருவ நட்சத்திரம் படத்தின் டபுள் அப்டேட். முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பல உண்டு.

இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தை ஜூலை 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி விக்ரம் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தை தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

dhruva-natchathiram-movie-updates viral
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago