இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு. மஹேந்திர சிங் தோனி. சர்வதசே போட்டிகளில் இருந்து சமீபத்தில் தான் இவர் விலகினார்.
தற்போது சென்னை கிரிக்கெட் டீமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது காதல் மனைவி சாக்ஷியுடன் இணைந்து புதிதாக சைன்ஸ் பிக்ஃசன் படம் ஒன்றை தயாரிக்க போகிறாராம் தோனி.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலர் மிகவும் கொண்டாட்டதில் இதனை மிகவும் வைரலாகி வருகின்றனர்.
மேலும் யார் கதாநாயகன், யார் கதாநாயகி, இயக்குனர் யார் என்று கூடிய விரைவில் படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…