Dheena Movie Budget and Collection Update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் தீனா.
இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம் வாங்க. ரூபாய் 15 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேலாக இந்த படம் வெற்றிகரமாக ஓடியது.
படத்தில் லைலா நாயகியாக நடிக்க சுரேஷ் கோபி உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். தற்போது அஜித் குமார் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…