dharshagupta-latest-video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிறகு ருத்ர தாண்டவம் என்ற படத்தில் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமான இவர் தற்போது ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஹோம்லி லுக்கில் ரசிகர்களை மயக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…