தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் அதைத் தொடர்ந்து குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலர் ஆனார்.
தொடர்ந்து வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அடுத்தடுத்து படங்களுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவிய வருகின்றன.
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…
தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…