Dharsha Gupta in Glamour Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
இந்த சீரியலைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதைத்தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தின் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி உல்லாச குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…
Slap Video Song - I'm Game (Tamil) | Dulquer Salmaan & Kayadu Lohar | Jakes…
Sooriyan Maraindha Maalai Title Track | Sathya Jyothi Films
Yegandham Lyrical Video | See U | Kishen Das | Sanjana AK | Santhosh Srivatsan…