dharsha gupta glamour video viral
தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகையாக நடிக்க தொடங்கி தற்போது வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் தற்போது சன்னி லியோன் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ள இவர் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகு ஜிகு வேணா மின்னும் உடையில் பக்காவான கிளாமர் போஸ்டில் எடுக்கப்பட்டுள்ள வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…