Dhanush With Son Yathraa photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நானே வருவேன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மகன் யாத்ராவை சந்தித்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…