dhanush-will-play-a-cameo-role-in-leo
கோலிவுட் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காஷ்மீரை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இப்படத்தில் கேமியோ ரோலில் யார் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலாவி வரும் நிலையில் இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் 15 நாட்கள் கால் சீட் கொடுத்திருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.
மேலும் விக்ரம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கு எப்படி ஒரு வரவேற்பை கொடுத்ததோ அதை மிஞ்சும் அளவுக்கு ஒரு கேரக்டர் தான் இப்படத்தில் தனுஷுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருவதால் இந்த அட்டகாசமான தகவலின் உறுதியான அப்டேட்ற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions