dhanush-vathi-movie-2nd-release-date
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி”திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான வா வாத்தி பாடல் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததே தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான நாடோடி மன்னன் என்னும் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…