Categories: NewsTamil News

தனுஷிற்கு மாஸ்டர் பட இயக்குனரின் பதில்

தமிழ் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் நடிகர் அஜித், விஜய் மற்றும் சூர்யாவை தொடர்ந்து, நடிகர் தனுஷின் ரசிகர்களும் அவரின் பிறந்தநாளை இணையதளத்தில் கொண்டாட உள்ளனர்.

அந்த வகையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் CDP யை பிரபலங்கள் பலரும் இன்று வெளியிட்டு உள்ளனர்.

மேலும் இதனை மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் நன்றி தெரிவித்த நிலையில் நடிகர் தனுஷும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் “My Pleasure sir” என ரிப்லே செய்துள்ளார்.

admin

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago