Dhanush Salary for Asuran
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாறன் திரைப்படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தில் இயக்கம் முதல் திரைக்கதை வசனம் என அனைத்துமே சொதப்பல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், புதுப்பேட்டை 2 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்றான அசுரன் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என தெரியவந்துள்ளது.
இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் ரூபாய் 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் உருவாக்கியிருந்த இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…