dhanush-movie-audio-launch details
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான “தாய்க்கிழவி” மற்றும் “மேகம் கருக்குதா” போன்ற இரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது திருச்சிற்றம்பலம் படத்திற்கான இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக சென்னையில் இன்று நடைபெற உள்ளதாகவும் அது விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…