Categories: NewsTamil News

யூடியூபில் நடிகர் தனுஷ் தான் NO. 1, ரவுடிபேபி பாடல் படைத்த மாபெரும் சாதனை!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இவரின் திரைப்படங்களில் வரும் பாடல்கள் இப்போதும் மிக பெரிய அளவில் ஹிட்டாகி விடும்.

குறிப்பாக யூடியூபில் இவரின் பாடல்கள் அதிக அளவில் பார்வையாளர்களை பெறுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாரி 2, அப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி மிக பெரிய அளவில் வைரலானது.

இந்நிலையில் மாரி 2 வெளியாகி 2வருடங்கள் ஆகியும் யூடியூபில் ரவுடி பேபி பாடல் தொடர்ந்து அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

மேலும் தற்போது அந்த பாடல் 900 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதனை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா #Rowdybabyhits900million என tweet செய்துள்ளார்.

admin

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago